அவள் மூச்சு
![](https://eluthu.com/images/loading.gif)
எங்கோ ஆனந்தமாக நீ அனுபவித்து விடும்
மூச்சுக் காற்றினை இங்கே ஆராதித்து
அளக்கின்றேன் நாட்களை!
எனது சுவாசங்களால் கணக்கிடப்படும்
அந்த காலமே எனக்கு நீதான்!
நிலவு அருகில் எனதாக இல்லாமல் போனால் என்ன?
நிலவொளி சாளரம் வழி என் மேல் பட்டால் சரி!
ஐஃபோன் என்னால் வாங்க முடியாவிட்டால் என்ன?
அதை யாரிடமோ எப்போதோ பார்த்தால் சரி!