நானொர் கழைக் கூத்தாடி

வாழவும் முடியாமல்
வாழ்வை முடிக்கவும் முடியாமல்
கழைக் கூத்தாடியாய்
வாழ்க்கைக் கயிற்றில்
தடுமாறி நடக்கிறேன்
நான்!

மறைந்த உன்னை
மறையாத உன் நினைவை
மாளா ஒளியாய்
என் நெஞ்சில்
சுமந்தபடி!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (5-Aug-15, 1:50 am)
பார்வை : 162

மேலே