முகவர் agent

பாசக்கயிறு வீசுபவன்
எமன் என்றால்
நேசக்கயிறு வீசி
மோசம் செய்யும் உறவுகளும்
அவன் முகவர்களே..

எழுதியவர் : deeku (4-Aug-15, 5:32 pm)
பார்வை : 117

மேலே