கற்பனைப் பாத்திரம்

அர்த்தமில்லாத கூச்சலினூடே,
ஆத்திரம் அடங்கியே கிடக்கிறது,
நீ மாத்திரம் பொறுமையாய் தலை தடவு,
அலையலையாய் அடங்கிப்போகும் அத்தனையும்,
ஆனாலும் அத்தனை கொடுப்பினை எத்தனை பேர்க்கு இங்கே?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Aug-15, 9:12 pm)
பார்வை : 52

மேலே