அரிதாய்

அர்த்தமில்லாமல் எழுதுவதில்,
அலாதி பிரியம் உனக்கு,
நேசிக்க தயார்தான் உன்னை,
அதுகாறும்,
உன் எழுத்துக்களை அல்ல,
அள்ளிமுடியப்பார்க்காதே எனை,
உன் வல்லின மெல்லின முனகல்களில்,
நான் துள்ளி விளையாடும் மான் !
எனது தேவை ஒரு துடிப்பான ஆண் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Aug-15, 9:19 pm)
Tanglish : aritaai
பார்வை : 59

மேலே