காதல் நினைவுகளின் வலி
காதலின்,,,,
வாழ்நாள் மூலதனம்....
நினைவுகள் தான் ....!
சுகமான நினைவுகள் ...
இதயத்தில் தென்றல் ...!
சோகமான நினைவுகள் ...
இதயத்தின் முற்கள் ...!
காதலில் நினைவுகளின்
வலியே அதிகம் ....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் ( 01)