ஏக்கம்
நடு இரவில்
விழித்துக் கொண்டிருந்த
தெரு விளக்குகள்
கண்கள் மூடாதா
என்ற கவலையுடன்,
தூங்கிக் கொண்டிருந்த
மனைவியை
உற்று நோக்கிக் கொண்டிருந்தான்
நடைபாதை வாசி.
நடு இரவில்
விழித்துக் கொண்டிருந்த
தெரு விளக்குகள்
கண்கள் மூடாதா
என்ற கவலையுடன்,
தூங்கிக் கொண்டிருந்த
மனைவியை
உற்று நோக்கிக் கொண்டிருந்தான்
நடைபாதை வாசி.