தடுமாறும் தமிழகம்
அரசாங்கம்
உறங்கிக்கொண்டிருக்கிறது !
அரசியல்கட்சிகள்
புலம்பிக்கொண்டிருக்கிறது !
பொதுமக்கள்
திணறிக்கொண்டிருக்கிறது
ஒட்டுமொத்த தமிழகமே
நிலையற்ற தன்மையால்
தடுமாறிக்கொண்டிருக்கிறது !
அரசாங்கம்
உறங்கிக்கொண்டிருக்கிறது !
அரசியல்கட்சிகள்
புலம்பிக்கொண்டிருக்கிறது !
பொதுமக்கள்
திணறிக்கொண்டிருக்கிறது
ஒட்டுமொத்த தமிழகமே
நிலையற்ற தன்மையால்
தடுமாறிக்கொண்டிருக்கிறது !