எனக்காக நான் எழுதிக் கொண்ட கவிதை

என் கண்கள் அழுவதை.....
நீ அறியக்கூடாது !.......
என்று எண்ணி....
நான் கண்ணாடியை அணிந்தேன்.....
என் கண்கள் அழுவதை
நீ அறியாவிடினும்!
என் மனம்
அழுவதை கூடவா!
நீ உணரவில்லை!.............
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மனம்-நீ வருத்தப்படக்கூடாது
என்று சோகத்தை மறைக்கும்.
ஆனால் அதே மனம்.
எனக்காக நீ வருத்தப்படவில்லையே!
என்று ஏங்கும்..............
* என் வலியை நீ அறியக்கூடாது தோழியே , உனக்கு வலியை தந்துவிடக் கூடாது .
~பிரபாவதி வீரமுத்து