ஒரு எழுத்தாளன்

பால் இல்லாமல்

என் குழந்தை

பட்டினியால்

செத்துக் கொண்டிருக்கும் போது ,

இரக்கமே இல்லாமல்

என் பேனாவுக்கு

மை

நிரப்பிக் கொண்டிருந்த்தேன்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (6-Aug-15, 10:32 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : kavingan
பார்வை : 83

மேலே