காதல்

நான்
சொல்லாத
உணர்வுகளை
என்
கவிதை
சொல்ல
மறுக்க
விழுந்து
அழுகிறது
தமிழும்
பேனாவும்......!!!!!!!!!!

எழுதியவர் : சரண்யா (6-Aug-15, 9:12 pm)
சேர்த்தது : சரண்யா
Tanglish : kaadhal
பார்வை : 78

மேலே