சாதாரணமாகத்தான் இருக்கிறது

ஒரு எம்பு ..
வேலிக்கு மேல் நின்ற ஓணானை
பிடிப்பதில் தோல்வி ..
உற்றுப் பார்த்து விட்டு..
மீண்டும் வந்து
வால் சுருட்டி
படுத்துக் கொண்ட நாய் ....
அதை
முற்றிலும் மறந்து
சாதாரணமாகத்தான் இருக்கிறது!

எழுதியவர் : கருணா (7-Aug-15, 11:05 am)
பார்வை : 231

மேலே