என்னவள்

புல்லாங்குழலில்
நுழையும் காற்று
இசையாவது போல,,,
என்னில் நுழைந்து
கவிதையாகிறாள்..
என்னவள்....

எழுதியவர் : கவிஞன் அருள் (7-Aug-15, 8:17 pm)
Tanglish : ennaval
பார்வை : 322

மேலே