சிரிக்க வைப்போம்

பிறக்கும்போது
"தாயை"
அழ வைக்கிறோம் !
மணந்த பின்
"தலைவியை"
அழ வைக்கிறோம் !
மாண்ட பின்
"அனைவரையும்"
அழ வைக்கிறோம் !
இருக்கும் வரை
நம்மோடு இருப்பவரை
"சிரிக்க வைப்போம்"
என்றும் அன்புடன்
பிறக்கும்போது
"தாயை"
அழ வைக்கிறோம் !
மணந்த பின்
"தலைவியை"
அழ வைக்கிறோம் !
மாண்ட பின்
"அனைவரையும்"
அழ வைக்கிறோம் !
இருக்கும் வரை
நம்மோடு இருப்பவரை
"சிரிக்க வைப்போம்"
என்றும் அன்புடன்