கவிநன்

வலிகளை தாங்கிய
மூங்கில்கள் ...!
புல்லாங்குழல்கள்

உன் விழிகளால் ஏற்படுத்திய
வலிகளை தாங்கிய நான்
கவிநன் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (8-Aug-15, 4:52 pm)
சேர்த்தது : காஜா
பார்வை : 133

மேலே