சதுர்த்தி நாளை எதிர்பார்த்து

சனிஸ்வரனுக்காக
"இன்று போய் நாளை வா"
என்று எழுதி
வைத்த புத்திசாலி....
சதுர்த்தி நாளை எதிர்பார்த்து
மனிதனை கண்டு பயப்படுகிறார்...!
-மகேந்திரன்
சனிஸ்வரனுக்காக
"இன்று போய் நாளை வா"
என்று எழுதி
வைத்த புத்திசாலி....
சதுர்த்தி நாளை எதிர்பார்த்து
மனிதனை கண்டு பயப்படுகிறார்...!
-மகேந்திரன்