ஏமாற்றம்

அன்று...
ஆதாரம் இல்லாமல் காதலித்தேன்
இன்று..
சேதாரம் என் மனமாக..
கண்ணீரோடு நானும் ..
கைகுட்டையும்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (9-Aug-15, 6:21 pm)
Tanglish : yematram
பார்வை : 324

மேலே