இசையின் கேள்வி

இவளின் விரல்குழந்தை வீணை நரம்பில்
தவழ்கின்ற வேளை இசையாய் சிணுங்கும்
இவளின் மனமென்னும் வீணையை மீட்ட
எவருண்டு என்பதைக் கேட்டு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (10-Aug-15, 2:00 am)
Tanglish : isaiyin kelvi
பார்வை : 117

மேலே