உடல் எடை குறைய
தினமும் அல்ல முன்று நாள் போதும்
எவ்வித பயிற்சியும் வேண்டாமே
செய்து பாருங்கள் தோழரே
எலுமிச்சை -5 எண்ணம்
வெள்ளரி 1 எண்ணம்
இஞ்சி 100 கிராம்
புதினா இலை 20 எண்ணம்
இவற்றை எடுத்து நன்கு அரைத்து வடிகட்டி இரண்டு லிட்டர் தண்ணிரில் கலந்து 24 மணி நேரம் கழித்து நான்கு வேலை சாப்பாட்டிற்கு முன் 1/2 லிட்டர் விதம் குடித்துவந்தால் உடல் எடை குறையும் எவ்வித பத்தியமும் இல்லை 1 வாரத்தில் வித்தியாசம் தெரியும் இது உண்மை ஆனால் இதை மூன்றுநாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் பிறகு உங்கள் எண்ணத்தை எனக்கு அளிக்கலாமே