காதல் கொண்டேன்

யாரென்று தெரியவில்லை!
என்னுள் மாற்றங்கள் புரியவில்லை!
காரணம் அவளென அறியவில்லை!
ஒரு நொடிப்பொழுதும் மறக்கவில்லை!

நானும் காதல் கொண்டேனோ...!

எழுதியவர் : கௌரிசங்கர் (11-Aug-15, 1:51 pm)
சேர்த்தது : கௌரிசங்கர் மாது
Tanglish : kaadhal konden
பார்வை : 87

மேலே