முத்தம்

அவளிடம் சத்தம் இல்லாமல் முத்தம் கேட்டேன்
அவள் முத்தம் தராமல் சத்தம் போட்டாள்
இன்று சத்தம் போட்டு முத்தமும் தருகிறாள்
என் கல்லறைக்கு!

எழுதியவர் : ஆர்த்தி (11-Aug-15, 2:40 pm)
Tanglish : mutham
பார்வை : 91

மேலே