சரித்திரம் என்பது

அதிசியம் என்பது நாம் காண்பது
அவசியம் என்பது நாம் எதிர்பார்ப்பது
நேசம் என்பது நம்மிடம் இருப்பது
பாசம் என்பது பழகுவதால் கிடைப்பது
காதல் என்பது உணர்வுகளை பரிமாற்றி கொள்வது
வாழ்க்கை என்பது வாழ்வதால் கிடைப்பது
சரித்திரம் என்பது நீ வாழ்ந்த பின்னும் சொல்வது

எழுதியவர் : காந்தி (12-Aug-15, 11:03 am)
பார்வை : 147

மேலே