என் முதல் கவிதை
என் உதட்டில் தோன்றிய முதல் புன்னகை ...!
என் விழிகள் சிந்திய முதல் கண்ணீர் ...!
என் உதடுகள் பேசிய முதல் வார்த்தை ...!
என் விழிகள் ரசித்த முதல் ஓவியம் ....!
என் விரல்கள் எழுதிய முதல் கடிதம் ...!
எனக்குள் தோன்றிய முதல் ஆசை ....!
என் நெஞ்சில் தோன்றிய முதல் காதல் ...!
!....என் முதல் கவிதை ....!
!...உன்னோடு நான் உனக்காக நான் ...!