எழுந்து நட

புதைக்கப்பட்ட விதைக்குக் கூட
எதிர் காலம் உண்டு.

வெட்டப்பட்ட மரங்கள் கூட
மீண்டும் வளர்வதுண்டு!

தோழா!
வெறும் தோல்விகள் கண்டு சோர்ந்து போனால்
உன் வாழ்க்கையை யார் வாழ்வது?

எழுந்து நட!

எழுதியவர் : பெருமாள் (13-Aug-15, 4:45 am)
Tanglish : ezhunthu nada
பார்வை : 454

மேலே