கல்லூரி பழமொழிகள் ~ 2

அண்ணன் என்பவளுக்கு
அரைபிடி புத்தகமும் கிடையாது..


ஹால் டிக்கெட் வரும்வரை
பரீச்சை காத்திருக்காது..


ஜீனியர் வழிந்தாலும்
அளவோடு வழிந்திடு...

அகல இருந்தால் அரைத்திட்டு,
கிட்ட வந்தால் முட்ட மார்க்.


எவ்வளவு மதிப்பெண்ணாயினும்
கடைசியில் ஒரே குழி.

காதலி டிபன்
நண்பனுக்கும் மிஞ்சும்.

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (13-Aug-15, 11:08 am)
பார்வை : 242

மேலே