உவமையணி

எழுதப்படாத வெள்ளை காகிதத்தில்
எழுதப்பட்ட நல்ல
கவிதை.

உவமானமாய் நான்!
உவமேயமாய் நீ!!
உவமைத்தொகையாய் நம் காதல்!!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா (14-Aug-15, 4:24 am)
பார்வை : 68

மேலே