இதுவா சுதந்திரம்

ஒன்றாய்ப் போராடி
இரண்டாய்ப் பிரிந்தது
சுதந்திர இந்தியா

@எப்படியோ பெற்றுவிட்டோம்
காந்தியையும் சுட்டுவிட்டோம்
இதுவா சுதந்திரம்

எழுதியவர் : moorthi (14-Aug-15, 9:00 pm)
பார்வை : 222

மேலே