உன் மனதை மட்டும்
ஆளரவமற்ற புதர் மண்டிய காடு ..
பனி கொட்டும் சிகரம்...
நீந்த முடியாத ஆழ்கடல்...
கொதிக்கும் எரிமலை...
எங்கும் நுழைந்து ஆராய்ச்சி செய்து
வந்து விடலாம்...
ஆனால்..
உன் மனதை மட்டும்
இந்த அறிவிலியால்
ஆராய்ச்சி செய்து
அறிந்து கொள்ள முடியவில்லையே??