வேண்டும்

சத்தங்கள் இல்லாத அமைதி வேண்டும்....


எதிர்பார்ப்புகள் இல்லாத சந்திப்புகள் வேண்டும்....


எதிரிகள் இல்லாத எதிர்ப்புகள் வேண்டும்....


தோல்விகள் இல்லாத வெற்றிகள் வேண்டும்....


தேடல்கள் இல்லாத தேர்வுகள் வேண்டும்....

சண்டைகள் இல்லாத சமுதாயம் வேண்டும்....



தவறுகளுக்கு தண்டனை இன்றே வேண்டும்....



சுதந்திரம் வேண்டும் கயவர்களும், சுயநல வாதிகளும் இல்லாத சுதந்திரம் வேண்டும்....














!....உன்னோடு நான் உனக்காக நான்....!

எழுதியவர் : தர்ஷா ஷா (15-Aug-15, 10:33 am)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : vENtum
பார்வை : 141

மேலே