வெட்கம்

பருவ மழைமழை பட்டதும்
பருவத்திற்கு வந்த
மங்கை போல!!!....
வான்முகத்தில் விழிக்க
வெட்கம் கொண்டு
தரையோடு தரையாக
முளை விடுகின்றனவோ
இந்த பச்சை சேலை
உடுத்திய செடிகள்!!!!....

எழுதியவர் : (15-Aug-15, 8:16 pm)
சேர்த்தது : yomi
Tanglish : vetkkam
பார்வை : 83

மேலே