பெண்மை

என்னுள் இருக்கும் பெண்மையை அன்று தான் உணர்ந்தேன் ...

நீயும் என்னை விரும்புகிறாய் என்ற வார்த்தையை கேட்ட பொழுது ...

நீ வாடி போடி என்று கூப்பிட்ட பொழுதில் நான் என் வாழ்க்கையை முழுவதையும் சமர்ப்பணம் செய்தேன் உன் காலடியில் ....

என் வாழ்க்கையாக உன்னை நினைத்தால் தான் என் வருங்கால கனவுகளை உன்னோடு கலந்துரையாடினேன் ..

எழுதியவர் : வாசு (15-Aug-15, 11:07 pm)
சேர்த்தது : வாசு
Tanglish : penmai
பார்வை : 86

மேலே