மழலைச்சிறைகள்

மழலைச்சிறைகள் (மழலையர் பள்ளிகள் )
*****************************************************************************

மையிட்டு அழகாக தொற்றமிடும் மழலைகள்
அம்மைக்கு சுமை ஆக பள்ளிக்குள் சிறையாச்சு
தாய்மை உணராது மழலைச்சொல் நுகராது
வன்மையாய் திரிவதுவே தற்கால சமுதாயம் !

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Aug-15, 2:20 am)
பார்வை : 85

மேலே