அவள்
அவளின்றி இன்பம் கொள்ளாத
அந்த நாட்கள் ...
அவள் அன்புக்காக ஏங்கி திரிந்த
அந்த நிமிடங்கள் ....
எல்லாம் கனவாகி போனதடி ,
நான்
கனவென்று நினைத்த அந்த ஒரு நிமிடம்
நினைவாகி போனதால்......
அவளின்றி இன்பம் கொள்ளாத
அந்த நாட்கள் ...
அவள் அன்புக்காக ஏங்கி திரிந்த
அந்த நிமிடங்கள் ....
எல்லாம் கனவாகி போனதடி ,
நான்
கனவென்று நினைத்த அந்த ஒரு நிமிடம்
நினைவாகி போனதால்......