நீ இல்லை

அழுவதற்கு என்னிடம்
கண்ணீர் உண்டு என்னவலே
துடைப்பதற்கு உந்தன் கைகள்
இல்லை ......சொல்லிவிட ஆயிரம்
சோகம் உண்டு எந்தன் நெஞ்சில்
கேட்பதற்கு நீ இல்லையே...

எழுதியவர் : கரன் (22-May-11, 6:57 pm)
சேர்த்தது : somapalakaran
Tanglish : nee illai
பார்வை : 407

மேலே