முடியாப் பயணங்கள்

எத்தனையோ விபத்துக்கள் நிகழ்ந்து
முடிந்தும்.....
பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன
சாலைகள்.
கடக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன
தண்டவாளங்கள்.
நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன
வாழ்க்கைகள்.
எத்தனையோ விபத்துக்கள் நிகழ்ந்து
முடிந்தும்.....
பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன
சாலைகள்.
கடக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன
தண்டவாளங்கள்.
நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன
வாழ்க்கைகள்.