மௌனமான பாடல் நீ

பறவைகள் போலே பறக்கலாம் மேலே
ஒற்றைச் சொல்லைச் சொல்லு!
கடலதன் கீழே இருளதைப் போலே,
என்னைச் சூழ்ந்துக் கொள்ளு!

தேர் மீதிலே நீ!
தெருவாகிறேன் நான்!
நான் கேட்கும் பாடல் நீயடி!

எழுதியவர் : பெருமாள் (19-Aug-15, 12:48 am)
பார்வை : 120

மேலே