முதல் ரயில் பயணம்

முதல் ரயில் பயணம்
பட பட என இதயம் துடித்தன தோழிகள் எங்கள் எழுவரின் இதயம்
கட கட என வந்து நின்றது அந்த பெருத்த உருவம் நடுங்கின கால்கள்
சட சட என ஏரிய மக்கள் வெள்ளத்தில் தள்ளப்பட்டோம் உள்ளே
முதன் முதலாக எங்கள் எதிரில்மிகவும் பக்கத்தில் ஒரு இளைகனின் முகம்
தெளிந்த அவனின் பார்வை எங்களை மிகவும் குழப்பின
குறு குறு பார்வை கொண்டு எங்களை கூறு போட்டன
நடிங்கின மனமும் தயங்கின பார்வையும் எங்களை பயம்முரித்திட
நல்ல வேலை ஏதோ ஒரு குரல் தெளிந்தன மனம்
அந்த கடார் குரலும் மென்மையாக கேட்டன அதுவே சமோசா விற்பவர்
பசியினால் வாடிய போதும் அவன் பார்வை அகல வில்லை
வாங்கியதை உண்ணலாமா வேண்டாமா தெரியவில்லை எங்கள் எழுவரின் கண்ணிலும் பதில் இல்லை
எதிரே பார்த்தால் அந்த வாலிபனின் கூரிய ஆழ்ந்த பார்வை விருட்டென எழுந்தோம் உடனே
அவன் கண்ணில் தெரிந்தது ஒரு தவிப்பு எங்கள் கண்ணில் பட்டது ஒரு வெளிச்சம்
மனதில் வந்தது ஒரு தெளிவு எங்கள் விழிகளில் ஒரு வியப்பு
பேருந்து பயணமே கண்ட எண்களின் முதல் ரயில் பயணம்
ஒரு இனிய தொடக்கமாக அமைந்தது

எழுதியவர் : surya (19-Aug-15, 3:40 pm)
Tanglish : muthal rail payanam
பார்வை : 380

மேலே