வாழை போல் வாழ்
தன்னலமற் றோர்வாழ்க்கை தன்னிகரில் லாவாழை
தன்நிலம் நின்றுதன்னைத் தந்திடும்-- பன்னிலை
கொண்டு கனியுடன் தண்டும் கொடுத்திடும்
மண்ணதனின் மாசிலாம ரம் .
இரு விகற்ப நேரிசை வெண்பா
----கவின் சாரலன்
தன்னலமற் றோர்வாழ்க்கை தன்னிகரில் லாவாழை
தன்நிலம் நின்றுதன்னைத் தந்திடும்-- பன்னிலை
கொண்டு கனியுடன் தண்டும் கொடுத்திடும்
மண்ணதனின் மாசிலாம ரம் .
இரு விகற்ப நேரிசை வெண்பா
----கவின் சாரலன்