kaadhal


இரண்டு உதடுகள்

நேருக்கு நேர் மோதியும்

சேதம் ஒன்றும் இல்லை காதலில்

எழுதியவர் : rudhran (2-Jul-10, 11:46 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 442

மேலே