கஞ்சிக்குதா பஞ்சம்

பசி இங்கு காதின் உள்சவ்வினை அடைத்துவிட்டது
வளமான தேகமும் வறுமையில் காய்ந்துவிட்டது
துடைத்துப் போட்ட கல்லாய் போன காதல்
தூணாய் வானை முட்டி துள்ளிசை பாடுகிறது

எழுதியவர் : -இது என் குழந்தை (21-Aug-15, 3:41 pm)
சேர்த்தது : வைகைமுதலாளி
பார்வை : 71

மேலே