பொழுதுபோக்கு காதல்

அவளது ஆடும் பாதங்கள்
என்னையே அழைப்பதாய் உணர்கிறேன்
கல்லாய் கணத்துப் போன
மனமும் நிலைகுழைகிறது
அவளது உளியான இமை இதழ்களால்
புரிந்து கொண்டேன்
காதல் சிறந்த பொழுதுபோக்கு சாதனம் என்று
நான் மீண்டும் பொழுதுபோக்க விரும்புகிறேன்.

எழுதியவர் : -இது என் குழந்தை (21-Aug-15, 3:42 pm)
பார்வை : 136

மேலே