ஜுஜுபி
ரொம்ப நேரமா என்கிட்ட ஒருத்தர் பீட்டர் விட்டுகிட்டே இருந்தாரு..எலந்த பழத்துக்கு இங்லிஷ்ல என்னன்னு கேட்டேன் ..தமிழ்ல பேச ஆரம்பிச்சிட்டாரு..
உங்களுக்கு தெரியுமா
இது தெரியாதா ஜுஜுபி
ஆமாம் அதான் எலந்த பழத்துக்கு இங்லிஸ்ல jujube
-chelli