காப்பி

மாணவன் 1 : ''எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல. வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."

மாணவன் 2 : "எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் மாயா கொடுத்துட்டு வந்தேன்..."

மாணவன் 1 : "அடப்பாவி..டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க"

எழுதியவர் : செல்வமணி (முகநூலிலிருந்த (23-Aug-15, 11:19 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : coffi
பார்வை : 268

மேலே