மரணம் தொட்டது

உன்
பார்வை பட்டநாள்.....
நான் இறந்து பிறந்த நாள் .....
சிவன் நக்கீரரை ....
கண்ணால் எரித்தார் ....
என்பதை நம்புகிறேன் ....!!!

ஒரு நிமிடம் என்னை ....
மரணம் தொட்டது .....
உன் கண்ணில் இருந்து ....
பாய்ந்த கண் மின்சாரத்தால் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Aug-15, 8:51 am)
Tanglish : maranam thottathu
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே