தினம் தினம்

உயிரே ....
என்னிடம் இருக்கும் ஒரு ....
உயிரையும் ஒரே உடலையும் ....
எத்தனை முறைதான் நான் ....
செத்து செத்து பிழைப்பது ....?

மறு பிறப்பு இருக்கிறதோ ....?
தெரியவில்லை - ஆனால் ...
தினம் தினம் நான் ....
மறு பிறவி அடைகிறேன் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Aug-15, 8:17 am)
Tanglish : thinam thinam
பார்வை : 72

மேலே