இழப்பு

தவணை முறையில்
காதலித்த இதயம்
தனக்கான முறையில்
இழந்து விடுகிறது
தன் காதலை .!!

எழுதியவர் : சவீதா (24-Aug-15, 10:42 am)
சேர்த்தது : சவீதா
Tanglish : ezhappu
பார்வை : 64

மேலே