100-250
100 ரூபாய் ஜாக்கெட் துணிக்கு
தையல் கூலி 150 ரூபாய் !!
மேலும் 100 ரூ ஆட்டோவிற்கும்
செலவழித்து
இலவசமாய்
காலண்டர் பெற்று திரும்பினேன்.
தனிமனித பழக்கம்
இப்படி
தாறுமாறாய் இருக்கையில்
எங்கே வரும் பொருளாதார
புரட்சி ?