கணணி அறிவு

கணணி அறிவு

மென் பொருள் பொறியாளரின்
தந்தை மெதுவாக நகர்கிறார்
நீண்டதொரு வரிசையில்
புகைவண்டி சீட்டு வாங்க
கணணி அறிவின்மையால்!!!

எழுதியவர் : (24-Aug-15, 3:27 pm)
சேர்த்தது : வி CHANDRASEKARAN
பார்வை : 79

மேலே