தங்கம் வெள்ளி

வெள்ளி விலை விஷம் போல் ஏறினாலென்ன !
தங்கம் விலை தாறுமாறாய் போனாலென்ன !!
தங்கமே வைரமே என தாரளமாய் கொஞ்சுகிறான் !!!
மஞ்சத்திலே தன் தஞ்சம் புகுந்தாளை !!!!

எழுதியவர் : (24-Aug-15, 3:52 pm)
சேர்த்தது : வி CHANDRASEKARAN
Tanglish : thangam velli
பார்வை : 59

மேலே