ஈர விழிகள்

கண் நிறைந்த
கள்ளூறும் கனவுகளை
காட்டோடு கலக்கவிட்டு
கடற்கரை மணற்பரப்பில்
காத்திருந்த நாட்களை
கடலைகள் கண்ணீருடன்
கனிவோடு பேசி
காரிகையின் கயல் விழியை
கழுவிச் செல்கிறதோ

எழுதியவர் : paalamunai UL Ali Ashraff (25-Aug-15, 6:41 pm)
Tanglish : eera vizhikal
பார்வை : 273

மேலே